இல பிரிவு கடமைகள்
 1

தாபன மற்றும் நிர்வாகப் பிரிவு

பிரதேச நிருவாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (உத்தியோகத்தர்கள் தொடர்பான சகல தாபனச் சேவைகள், கிராம அலுவலர்கள் தொடர்பான தாபனச் சேவைகள், வாகனங்கள் சம்பந்தமான அலுவல்கள் போன்றவை)
 2 கணக்குப்பிரிவு பிரதேச செயலகங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து சீரான நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்
 3 திட்டமிடல் பிரிவு பிரதேச மட்டத்தில் இடம்பெறும் சகல திட்டமிடல் வேலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்ற கட்டுப்பாட்டு அலுவல்களை மேற்கொள்ளல். 
 4 காணிப்பிரிவு காணிப் பிணக்குகள் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளை மேற்கொள்ளல் 
 5 அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தினை மேற்பார்வையிடல்
 6 வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு துப்பாக்கி  உத்தரவுப் பத்திரம் விநியோகித்தல், வெடி பொருட்களுக்கான உத்தரவுப்  பத்திரங்கள் விநியோகித்தல் சம்பந்தமான  நடவடிக்கைகள் 
 7 விவசாயப்ப பிரிவு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுற்றாடல்  நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்  மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
8 பயிற்சிப் பிரிவு மாவட்ட பரிபாலன நடவடிக்கைகளுக்கு தொடர்பான சகல உத்தியோகத்தர்களின்  மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ( பயிற்சி வழங்குதல், திறமைகளை மேம்படுத்தல்)
9 கணக்காய்வுப் பிரிவு நிதி மோசடிளைத் தடுப்பதற்காக உள்ளக நிர்வாக முறையொன்றனை ஏற்படுத்துதல் 
10 பொறியியல் பிரிவு மாவட்டத்தில் நிருவாக நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான மூலதன முதலீடுகள் தொடர்பான சகல நிர்மான வேலைகளையும்  திட்டமிடுதலும் அவற்றினை மேற்பார்வை செய்தலும் 
11 சமுர்த்தி பிரிவு  வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தல்
12 அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அனர்த்த முகாமைத்துவ முன் ஆயத்த திட்டம்  தயாரித்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்தல்
13 பௌத்த மத அலுவல்கள் பிரிவு மாவட்டத்தில் ஆன்மீக அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
15 ஊடகப் பிரிவு மாவட்ட தகவல்ளை ​ தயாரித்தல் 
16 மனித வள மற்றும் தொழிற்துறவுகள் ஆலோசனைகள் மூலம் மக்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்தல்