Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Welcome

எங்கள் நோக்கம்
மாவட்ட செயலகம் - மாத்தளை மக்கள் நன்மதிப்புடனான நிருவாகம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் மத்திய நிலையமாக விளங்குவதே எமது நோக்காகும்
எமது பிரகடனம்
மாத்தளை மாவட்ட மக்களின்  தேவைகளைத் திறமையாகவும் வினையாண்மையுடனும் நிரைவேற்றுவதற்குத்  தேவையான மனித வளங்களையும்,  பௌதீக வளங்களையும் திறமையாக முகாமைப்படுத்துவதுடன் தேசீய அபிவிருத்திக்கு  பெரும் பங்களிப்புச் செய்தல்.